பாலிவுட்டில் முத்தக்காட்சி என்பது மிகவும் சகஜம் - இயக்குநர் டேவிட் தவான்

Jan 04, 2021 11:14 AM 2366

நடிகை சாரா அலிகானுக்கு முத்தம் கொடுக்கும் படி என் மகனிடம் நான் தான் சொன்னேன் என்று பாலிவுட் இயக்குநர் டேவிட் தவான் தெரிவித்துள்ளார். டேவிட் தவான் இயக்கத்தில் அவரது மகன் வருண் தவான், சாரா அலிகான் நடித்த கூலி நம்பர் ஒன் திரைப்படம் கடந்த மாதம் 25ஆம் தேதி அமேசான் ப்ரைமில் வெளியானது. அதில் வருண் தவானுக்கும் சாரா அலிகானுக்கும் இடையேயான முத்தக் காட்சி அதிகம் பேசப்பட்டது. அதுபற்றி டேவிட் தவானிடம் ஒரு நேர்க்காணலில் கேட்கபட்டதற்கு, பாலிவுட்டில் முத்தக்காட்சி என்பது சகஜமானது என்றும், கதைக்கு தேவைப்பட்டதாலும், நாங்கள் தொழில்முறை கலைஞர்கள் என்பதாலும் அங்கு அப்பா மகன் என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

 

 

Comment

Successfully posted