நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி அரசு தோற்பது உறுதி...

Jul 17, 2019 04:47 PM 137

கர்நாடகாவில் நாளை நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்பது குறித்து சுதந்திரமாக முடிவெடுக்கலாம் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு அதிருப்தி எம்.எல்.ஏக்கள் 15 பேரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, அதிருப்தி எம்எல்ஏக்கள் ராஜினாமா விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை வரவேற்றுள்ள கர்நாடக பாஜக தலைவர் எடியூரப்பா, நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி அரசு தோற்பது உறுதி என்று தெரிவித்துள்ளார்.

Comment

Successfully posted