'Mr.லோக்கல்' திரைப்படத்தின் இறுதிநாள் படப்பிடிப்பில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா

Feb 09, 2019 06:58 PM 590

'Mr.லோக்கல்' திரைப்படத்தின் இறுதிநாள் படப்பிடிப்பில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா ரசிகர்களுக்கு ஆட்டோகிராப் போட்டு மற்றும் படக்குழுவினருக்கு கைக்கடிகாரம் பரிசளித்ததாக தகவல் வெளியாகியுள்ளது .

 

image

 

image

Comment

Successfully posted