2 கட்டங்களாக நடைபெறும் உள்ளாட்சி தேர்தல்: உங்கள் ஊரில் எப்போது? - முழு விபரம்

Dec 11, 2019 05:34 PM 2246

தமிழகத்தில் ஊரக அமைப்புகளுக்கான உள்ளாட்சித் தேர்தல், வரும் 27 மற்றும் 30 ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறுகின்றது.

அரியலூர் மாவட்டம்:

டிசம்பர் 27 ஆம் தேதியன்று அரியலூர், செந்துறை, திருமானூர் ஆகிய ஒன்றியங்களிலும், டிசம்பர் 30 ஆம் தேதியன்று ஆண்டிமடம், ஜெயங்கொண்டம், T.பலூர் ஆகிய ஒன்றியங்களிலும் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகின்றது.

கோவை மாவட்டம்: 

டிசம்பர் 27 ஆம் தேதியன்று ஆனைமலை, கிணத்துக்கடவு, மதுக்கரை, பொள்ளாச்சி வடக்கு, பொள்ளாச்சி தெற்கு ஆகிய ஒன்றியங்களிலும், டிசம்பர் 30 ஆம் தேதியன்று காரமடை, அன்னூர், சர்க்கார்சாமக்குளம், தொண்டாமுத்தூர், பெரியநாயக்கன் பாளையம், சூலூர், சுல்தான்பேட்டை ஆகிய ஒன்றியங்களிலும் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகின்றது.

கடலூர் மாவட்டம்: 

டிசம்பர் 27ஆம் தேதியன்று கடலூர், கம்மாபுரம், குறிஞ்சிப்பாடி, மங்களூர், மேல் புவனகிரி, பண்ருட்டி, பரங்கிப்பேட்டை ஆகிய ஒன்றியங்களிலும், டிசம்பர் 30 ஆம் தேதியன்று அண்ணாகிராமம், காட்டுமன்னார்கோயில், கீரப்பாளையம், குமராட்சி, நல்லூர், ஸ்ரீமுஷ்ணம், விருத்தாசலம் ஆகிய ஒன்றியங்களிலும் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகின்றது.

தருமபுரி மாவட்டம்: 

டிசம்பர் 27ஆம் தேதியன்று தருமபுரி, அரூர், கடத்தூர் நல்லம்பள்ளி, பாப்பிரெட்டிப்பட்டி ஆகிய ஒன்றியங்களிலும், டிசம்பர் 30 ஆம் தேதியன்று பாலக்கோடு, காரிமங்கலம், ஏரியூர், மொரப்பூர், பெண்ணாகரம் ஆகிய ஒன்றியங்களிலும் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகின்றது.

திண்டுக்கல் மாவட்டம்: 

டிசம்பர் 27ஆம் தேதியன்று ஆத்தூர், வத்தலகுண்டு, திண்டுக்கல், நத்தம், நிலக்கோட்டை, ரெட்டியார்சத்திரம், சாணார்பட்டி ஆகிய ஒன்றியங்களிலும், டிசம்பர் 30 ஆம் தேதியன்று குஜிலியம்பாறை, கொடைக்கானல், ஒட்டன்சத்திரம், பழனி, தொப்பம்பட்டி, வடமதுரை, வேடசந்தூர் ஆகிய ஒன்றியங்களிலும் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகின்றது.

ஈரோடு மாவட்டம்: 

டிசம்பர் 27ஆம் தேதியன்று ஈரோடு, கோபிச்செட்டிப்பாளையம், கொடுமுடி, மொடக்குறிச்சி, நம்பியூர், தாளவாடி, T.N.பாளையம் ஆகிய ஒன்றியங்களிலும், டிசம்பர் 30 ஆம் தேதியன்று அம்மாபேட்டை, அந்தியூர், பவானி, பவானிசாகர், சென்னிமலை, பெருந்துறை, சத்தியமங்கலம் ஆகிய ஒன்றியங்களிலும் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகின்றது.

கன்னியாகுமரி மாவட்டம்: 

டிசம்பர் 27ஆம் தேதியன்று குருந்தன்கோடு, மேல்புரம், ராஜாக்கமங்கலம், திருவட்டாறு, தக்கலை ஆகிய ஒன்றியங்களிலும், டிசம்பர் 30 ஆம் தேதியன்று அகத்தீஸ்வரம், தோவாளை, முஞ்சிறை, கிள்ளியூர் ஆகிய ஒன்றியங்களிலும் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகின்றது.

கரூர் மாவட்டம்: 

டிசம்பர் 27ஆம் தேதியன்று அரவக்குறிச்சி, கரூர், க.பரமத்தி, தாந்தோணி ஆகிய ஒன்றியங்களிலும், டிசம்பர் 30 ஆம் தேதியன்று குளித்தலை, கிருஷ்ணராயபுரம், தோகைமலை, கடவூர் ஆகிய ஒன்றியங்களிலும் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகின்றது.

கிருஷ்ணகிரி மாவட்டம்: 

டிசம்பர் 27ஆம் தேதியன்று ஓசூர், காவேரிப்பட்டினம், மாத்தூர், தளி, ஊத்தங்கரை ஆகிய ஒன்றியங்களிலும், டிசம்பர் 30 ஆம் தேதியன்று பர்கூர், கெலமங்கலம், கிருஷ்ணகிரி, சூளகிரி, வேப்பனஹள்ளி ஆகிய ஒன்றியங்களிலும் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகின்றது.

மதுரை மாவட்டம்: 

டிசம்பர் 27ஆம் தேதியன்று அலங்காநல்லூர், கொட்டாம்பட்டி, மதுரை கிழக்கு, மதுரை மேற்கு, மேலூர், வாடிபட்டி ஆகிய ஒன்றியங்களிலும், டிசம்பர் 30 ஆம் தேதியன்று செல்லம்பட்டி, கல்லுப்பட்டி, சேடப்பட்டி, டி.கல்லுப்பட்டி, திருப்பரங்குன்றம், திருமங்கலம், உசிலம்பட்டி ஆகிய ஒன்றியங்களிலும் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகின்றது.

நாகபட்டினம் மாவட்டம்: 

டிசம்பர் 27ஆம் தேதியன்று கீழ்வேளூர், கொள்ளிடம், நாகை, செம்பனார்கோவில், சீர்காழி, திருமருகல் ஆகிய ஒன்றியங்களிலும், டிசம்பர் 30 ஆம் தேதியன்று கீழையூர், குத்தாலம், மயிலாடுதுறை, தலைஞாயிறு, வேதாரண்யம் ஆகிய ஒன்றியங்களிலும் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகின்றது.

நாமக்கல் மாவட்டம்: 

டிசம்பர் 27ஆம் தேதியன்று கபிலர்மலை, கொல்லிமலை, மல்லசமுத்திரம், நாமகிரிப்பேட்டை, பள்ளிபாளையம், ராசிபுரம், திருச்செங்கோடு, வெண்ணந்தூர் ஆகிய ஒன்றியங்களிலும், டிசம்பர் 30 ஆம் தேதியன்று எலச்சிபாளையம், எருமபட்டி, மோகனூர், நாமக்கல், பரமத்தி, புதுச்சத்திரம், சேந்தமங்கலம் ஆகிய ஒன்றியங்களிலும் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகின்றது.

பெரம்பலூர் மாவட்டம்: 

டிசம்பர் 27ஆம் தேதியன்று பெரம்பலூர், வேப்பூர் ஆகிய ஒன்றியங்களிலும், டிசம்பர் 30 ஆம் தேதியன்று வேப்பந்தட்டை, ஆலத்தூர் ஆகிய ஒன்றியங்களிலும் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகின்றது.

புதுக்கோட்டை மாவட்டம்: 

டிசம்பர் 27ஆம் தேதியன்று அன்னவாசல், கந்தர்வகோட்டை, கரம்பக்குடி குன்னாண்டார் கோவில், புதுக்கோட்டை, விராலிமலை ஆகிய ஒன்றியங்களிலும், டிசம்பர் 30 ஆம் தேதியன்று அறந்தாங்கி, அரிமளம், ஆவுடையார்கோயில், பொன்னமராவதி, மணமேல்குடி, திருமயம் ஆகிய ஒன்றியங்களிலும் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகின்றது.

ராமநாதபுரம் மாவட்டம்: 

டிசம்பர் 27ஆம் தேதியன்று மண்டபம், ஆர்.எஸ்.மங்கலம், ராமநாதபுரம், திருப்புல்லாணி, திருவாடனை ஆகிய ஒன்றியங்களிலும், டிசம்பர் 30 ஆம் தேதியன்று போகலூர், கடலாடி, கமுதி, முதுகளத்துர், நைனார்கோவில், பரமக்குடி ஆகிய ஒன்றியங்களிலும் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகின்றது.

சேலம் மாவட்டம்: 

டிசம்பர் 27ஆம் தேதியன்று எடப்பாடி, கடையம்பட்டி, கொளத்தூர், கொங்கணாபுரம், மகுடன்சாவடி, மேச்சேரி, நங்கவல்லி, ஓமலூர், சங்கரி, தாரமங்கலம், வீரபாண்டி, ஏற்காடு ஆகிய ஒன்றியங்களிலும், டிசம்பர் 30 ஆம் தேதியன்று ஆத்தூர், அயோத்தியாபட்டினம், கெங்கவல்லி, சேலம், பனமரத்துப்பட்டி, பெத்தநாயக்கன்பாளையம், தலைவாசல், வாழப்பாடி ஆகிய ஒன்றியங்களிலும் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகின்றது.

சிவகங்கை மாவட்டம்: 

டிசம்பர் 27ஆம் தேதியன்று இளையான்குடி, காளையார்கோவில், மானாமதுரை, சிவகங்கை, திருப்புவனம் ஆகிய ஒன்றியங்களிலும், டிசம்பர் 30 ஆம் தேதியன்று கல்லல், தேவக்கோட்டை, சாக்கோட்டை, கண்ணங்குடி, திருப்பத்தூர், சிங்கம்புணரி, எஸ்.புதூர் ஆகிய ஒன்றியங்களிலும் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகின்றது.

தஞ்சாவூர் மாவட்டம்: 

டிசம்பர் 27ஆம் தேதியன்று அம்மாப்பேட்டை, பூதலூர், கும்பகோணம், பாபநாசம், திருப்பனந்தாள், திருவையாறு, திருவிடைமருதூர் ஆகிய ஒன்றியங்களிலும், டிசம்பர் 30 ஆம் தேதியன்று தஞ்சாவூர், ஒரத்தநாடு, திருவோணம், பட்டுக்கோட்டை, மதுக்கூர், பேராவூரணி, சேதுபாவாசத்திரம் ஆகிய ஒன்றியங்களிலும் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகின்றது.

நீலகிரி மாவட்டம்: 

டிசம்பர் 27ஆம் தேதியன்று குன்னூர், கோத்தகிரி ஆகிய ஒன்றியங்களிலும், டிசம்பர் 30 ஆம் தேதியன்று கூடலூர், உதகை ஆகிய ஒன்றியங்களிலும் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகின்றது.

தேனி மாவட்டம்: 

டிசம்பர் 27ஆம் தேதியன்று ஆண்டிபட்டி, க.மயிலாடும்பாறை ஆகிய ஒன்றியங்களிலும், டிசம்பர் 30 ஆம் தேதியன்று பெரியகுளம், தேனி, போடிநாயக்கனூர், கம்பம், உத்தமபாளையம், சின்னமனூர் ஆகிய ஒன்றியங்களிலும் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகின்றது.

திருவண்ணாமலை மாவட்டம்: 

டிசம்பர் 27ஆம் தேதியன்று அனக்காவூர், செய்யாறு, கீழ்பெண்ணாத்தூர், பெரணமல்லூர், தெள்ளாறு, திருவண்ணாமலை, வெம்பாக்கம், துரிஞ்சாபுரம், தண்டராம்பட்டு ஆகிய ஒன்றியங்களிலும், டிசம்பர் 30 ஆம் தேதியன்று வந்தவாசி, மேற்கு ஆரணி, புதுப்பாளையம், போளூர், கலசப்பாக்கம், ஜவ்வாதுமலை, சேத்துப்பட்டு, செங்கம், ஆரணி ஆகிய ஒன்றியங்களிலும் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகின்றது.

தூத்துக்குடி மாவட்டம்:

 
டிசம்பர் 27ஆம் தேதியன்று தூத்துக்குடி, கருங்குளம், ஸ்ரீவைகுண்டம், ஆழ்வார் திருநகரி, திருச்செந்தூர், உடன்குடி, சாத்தான்குளம் ஆகிய ஒன்றியங்களிலும், டிசம்பர் 30 ஆம் தேதியன்று கோவில்பட்டி, கயத்தாறு, ஒட்டப்பிடாரம், விளாத்திகுளம், புதூர் ஆகிய ஒன்றியங்களிலும் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகின்றது.

திருச்சி மாவட்டம்: 


டிசம்பர் 27ஆம் தேதியன்று அந்தநல்லூர், மணப்பாறை, மணிகண்டம், மருங்காபுரி, திருவெறும்பூர், வையம்பட்டி ஆகிய ஒன்றியங்களிலும், டிசம்பர் 30 ஆம் தேதியன்று லால்குடி, மணச்சநல்லூர், முசிறி, புள்ளம்பாடி, தாத்தையங்கார் பேட்டை, தொட்டியம், துறையூர், உப்பிலியூர் ஆகிய ஒன்றியங்களிலும் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகின்றது.

திருப்பூர் மாவட்டம்: 

டிசம்பர் 27ஆம் தேதியன்று திருப்பூர், ஊத்துக்குளி, காங்கேயம், பல்லடம், வெள்ளக்கோயில், மூலனூர், தாராபுரம் ஆகிய ஒன்றியங்களிலும், டிசம்பர் 30 ஆம் தேதியன்று அவிநாசி, பொங்கலூர், குண்டடம், குடிமங்கலம், மடத்துக்குளம், உடுமலைப்பேட்டை ஆகிய ஒன்றியங்களிலும் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகின்றது.

திருவள்ளூர் மாவட்டம்: 

டிசம்பர் 27ஆம் தேதியன்று கடம்பத்தூர், பள்ளிப்பட்டு, பூந்தமல்லி, பூண்டி, ஆர்.கே.பேட்டை, திருத்தணி, திருவாலங்காடு, திருவள்ளூர் ஆகிய ஒன்றியங்களிலும், டிசம்பர் 30 ஆம் தேதியன்று எலப்புரம், கும்மிடிப்பூண்டி, மீஞ்சூர், புழல், சோழவரம், வில்லிவாக்கம் ஆகிய ஒன்றியங்களிலும் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகின்றது.

திருவாரூர் மாவட்டம்: 

டிசம்பர் 27ஆம் தேதியன்று கோட்டூர், மன்னார்குடி, முத்துப்பேட்டை, திருத்துறைப்பூண்டி, திருவாரூர் ஆகிய ஒன்றியங்களிலும், டிசம்பர் 30 ஆம் தேதியன்று நன்னிலம், குடவாசல், கொரடாச்சேரி, வலங்கைமான், நீடாமங்கலம் ஆகிய ஒன்றியங்களிலும் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகின்றது.

விருதுநகர் மாவட்டம்: 

டிசம்பர் 27ஆம் தேதியன்று ராஜபாளையம், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், வெம்பக்கோட்டை, வத்திராயிருப்பு ஆகிய ஒன்றியங்களிலும், டிசம்பர் 30 ஆம் தேதியன்று அருப்புக்கோட்டை, காரியாபட்டி, நரிக்குடி, சாத்தூர், திருச்சுழி, விருதுநகர் ஆகிய ஒன்றியங்களிலும் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகின்றது.

Comment

Successfully posted