கஜா புயல் பாதிப்பு - முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ. 1 கோடியே 1 லட்சம் வழங்கியது லைகா நிறுவனம்

Nov 20, 2018 05:47 PM 1173

Comment

Successfully posted

Super User

லைகா நிறுவனம் ஒரு கோடியே ஒரு இலட்சம் புயல் நிவாரண நிதியாகத் தருகிறது.சர்கார் பட வசூல் 200 கோடியைத் தாண்டியது என ஊடகச் செய்தி.சன் பிக்சர்ஸ் 2 கோடி தருவார்களா ! நாமமா மக்களுக்கு !


Super User

புரட்சித்தலைவர்அரசுவாழ்க