கிரேசி மோகன் மரணம் குறித்து பரவும் வதந்திகளை யாரும் நம்பவேண்டாம்: மாது பாலாஜி

Jun 13, 2019 07:08 AM 163

கிரேசி மோகன் மரணம் குறித்து பரவும் வதந்திகளை யாரும் நம்பவேண்டாம் என்று அவரது சகோதரர் மாது பாலாஜி கேட்டுக்கொண்டுள்ளார். இது குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள அவர், தனது குடும்பம் சகோதரனை இழந்து சோகத்தில் இருக்கும் வேளையில், மருத்துவர்கள் சரியாக கவனிக்கவில்லை போன்ற வதந்திகளை பரப்ப வேண்டாம் என்றும் அதனை நம்ப வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார்.

Comment

Successfully posted