அயன் பட பாணியில் கடத்தலில் ஈடுபட்ட நபர் கைது

Feb 12, 2020 09:53 PM 284

மும்பை விமான நிலையத்தில் நிலக்கடலையில் மறைத்து எடுத்து வரப்பட்ட 45 லட்ச ரூபாய் மதிப்பிலான வெளிநாட்டு கரன்சியைக் சுங்கத்துறையினர் கைப்பற்றினர்

துபாயிலிந்து மும்பை விமான நிலையத்திற்கு வருகை தந்த பயணிகளின் பொருட்களை சுங்கத்துறையினர் வழக்கம் போல் சோதனை செய்து கொண்டிருந்தனர். அப்போது பயணி ஒருவர் மீது சந்தேகம் ஏற்படவே அவர் கொண்டு வந்த பொருட்கள் அனைத்தும் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. அப்போது நிலக்கடையில் சுருட்டி எடுத்துவரப்பட்ட 45 லட்ச ரூபாய் மதிப்பிலான வெளிநாட்டுக் கரன்சிகளை கைப்பற்றினர். பயணியைக் கைது செய்த சுங்கத்துறையினர் அவரிடமிருந்த பொருட்களை பறிமுதல் செய்தனர்

Comment

Successfully posted