அமைச்சர் பதவியில் இருந்து மணிகண்டன் நீக்கம்

Aug 08, 2019 07:15 AM 257

தமிழக அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஆளுநர் பன்வாரிலால் புரோகித் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மணிகண்டன் விடுவிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமாருக்கு தகவல் தொழில்நுட்பத்துறையை கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது.

Comment

Successfully posted