மனீஷ் பாண்டே திருமண நிகழ்ச்சியில் யுவராஜ் சிங் குத்தாட்டம்

Dec 07, 2019 09:17 PM 488

இந்திய கிரிக்கெட் அணி வீரர் மனீஷ் பாண்டேவின் திருமண நிகழ்ச்சியில் யுவராஜ் சிங் நடனமாடி அசத்திய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது

இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் மனீஷ் பாண்டே நடிகை அஷ்ரிதா ஷெட்டியை கடந்த 2ம் தேதி திருமணம் செய்தார்.மனீஷ் பாண்டே திருமணத்திற்கு முன்னணி கிரிக்கெட் வீரர்கள், திரை நட்சத்திரங்கள் என பலர் பங்கேற்றனர். இவர்களின் திருமண வரவேற்பு விழாவில் பங்கேற்ற இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் நடனமாடி மகிழ்ந்தார்.

Comment

Successfully posted