மனோகர் பாரிக்கர் மருத்துவ சிகிச்சைக்காக மீண்டும் அமெரிக்கா செல்கிறார்

Aug 10, 2018 02:17 PM 528

கணைய அழற்சி நோயால் பாதிக்கப்பட்ட கோவா முதலமைச்சர் மனோகர் பாரிக்கர் கடந்த மார்ச் மாதம் அமெரிக்கா சென்று சிகிச்சை பெற்றார். 3 மாத சிகிச்சைக்கு பின்னர் அவர் இந்தியா திரும்பினார். இந்நிலையில் மீண்டும் மருத்துவ சிகிச்சைக்காக பாரிக்கர் இன்று அமெரிக்கா செல்கிறார். வரும் 17-ம் தேதி அவர் நாடு திரும்புவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comment

Successfully posted