திரையுலக பிரபலங்கள் பலர் குடும்பத்தினருடன் சென்று வாக்களித்தனர்

Apr 06, 2021 11:31 AM 542

திரையுலக பிரபலங்கள் பலர் குடும்பத்தினருடன் சென்று வாக்களித்து ஜனநாயக கடமையையாற்றினர்.

சென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில், நடிகர் ரஜினிகாந்த் தனது வாக்கை பதிவு செய்தார்.

image

சென்னை திருவான்மியூரில் உள்ள வாக்குச்சாவடியில், நடிகர் அஜித்குமார் வாக்களித்தார். அவரது மனைவியும், நடிகையுமான ஷாலினியுடன் சென்று முதல் ஆளாக தனது வாக்கை பதிவு செய்தார்.

image

ஆழ்வார்ப்பேட்டை வாக்குச்சாவடியில் கமல்ஹாசன் தனது மகள்களுடன் வாக்களித்தார்!

image

நடிகர் சிவக்குமார் தன் குடும்பத்தினருடன் வாக்குப்பதிவு செய்தார்!

image

வளசரவாக்கம் தனியார் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் நடிகர் சிவகார்த்திகேயன் வாக்களித்தார்

image

சென்னை நீலாங்கரையில் உள்ள தனது வீட்டில் இருந்து மிதிவண்டியில் வந்து, நடிகர் விஜய் வாக்களித்தார்

image

நடிகர் பிரபு அவரது குடும்பத்தினருடன் தி.நகர் தக்கர் பாபா பள்ளியில் தங்களது வாக்கினை செலுத்தினார்

image

சென்னை மயிலாப்பூரில் பாஜக வேட்பாளரும், நடிகையுமான குஷ்பு வாக்களித்தார்

image

நுங்கம்பாக்கத்தில் உள்ள வாக்குச்சாவடியில் நடிகை நமிதா வாக்களித்தார்

image

 

Comment

Successfully posted