நடிகர் கமல்ஹாசனால் பல தயாரிப்பாளர்கள் தற்கொலை - அமைச்சர் கே.சி கருப்பண்ணன்

Oct 16, 2018 12:44 PM 616

ஈரோடு மாவட்டம் , சித்தோடு ஆவின் கூட்டுறவு சங்க நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கும் விழாவில் அவர் கலந்து கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், கோமாரி நோய் தாக்குதலில் இருந்து கால்நடைகளைப் காப்பாற்ற அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருவதாகவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கால்நடைகளுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

முதலமைச்சராகும் கனவில், நடிகர் கமலஹாசன் குற்றச்சாட்டுகளை அடுக்கி வருவதாகவும், கமல்ஹாசனால் பல தயாரிப்பாளர்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நடந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

Comment

Successfully posted

Super User

ஐயோ பாவம் இன்னும் பல தயாரிப்பாளர்கள்???????