தீரன் சின்னமலையின் 213வது நினைவு தினம் - மு.க.ஸ்டாலின் மரியாதை

Aug 03, 2018 02:57 PM 668

தீரன் சின்னமலையின் 213வது நினைவு தினத்தையொட்டி அவரது உருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்திய திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், அவரது உருவ சிலைக்கு மாலை அணிவித்தார்.

 

Comment

Successfully posted