எடப்பாடி பழனிசாமி தான் என்றும் முதலமைச்சர் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ட்வீட்

Aug 11, 2020 01:18 PM 1693

எடப்பாடியார் தான் என்றும் முதலமைச்சர் என்று பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இலக்கை நிர்ணயித்துவிட்டு களத்தை சந்திப்போம் என்றும், எடப்பாடியாரை முன்னிருத்தி தளம் அமைப்போம், களம் காண்போம், வெற்றி கொள்வோம் எனவும், 2021-ம் ஆண்டு நமதே என்றும் தனது ட்விட்டர் பக்கத்தில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

Comment

Successfully posted