விபத்தில் சிக்கிய பெண்ணை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த அமைச்சர் விஜயபாஸ்கர்

Feb 11, 2019 09:48 AM 59

கோவை அவினாசி சாலையில், விபத்தில் சிக்கிய மரகதம் என்ற பெண்ணை மீட்ட சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் முதலுதவி அளித்தார். பின்னர், பாதிக்கப்பட்ட பெண்ணை மேல்சிகிச்சைக்காக தனது பாதுகாப்பு வாகனத்தில் ஏற்றி அமைச்சர் விஜய பாஸ்கர் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தார். அமைச்சர் விஜயபாஸ்கரின் இந்த செயலுக்கு அப்பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

Comment

Successfully posted