அஜர்பைஜானில் நடத்தப்பட்ட ஏவுகணை தாக்குதல் - 2 குழந்தைகள் உள்பட 5 பேர் பலி!

Oct 17, 2020 05:31 PM 4067

அஜர்பைஜானில் நடத்தப்பட்ட வான்வழி தாக்குதலில் 2 குழந்தைகள் உள்பட 5 பேர் கொல்லப்பட்டனர்.

அஜர்பைஜான் - அர்மேனியா நாடுகளுக்கு இடையே மோதல் தொடரும் நிலையில் அஜர்பைஜானின் கஞ்சா நகரில் வீசப்பட்ட ஏவுகணையால் 20க்கும் அதிகமான வீடுகள் இடிந்து தரைமட்டாகின.

இதில் இடிபாடுகளில் சிக்கி 2 குழந்தைகள் உள்பட 5 பேர் உயிரிழந்தனர். அப்பாவி பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்துவதை அர்மேனியா நிறுத்தி கொள்ளவேண்டும் என அஜர்பைஜான் எச்சரித்துள்ளது.

Comment

Successfully posted