காத்திருந்து களமிறங்கும் Motorola ஸ்மார்ட் டிவி

Sep 12, 2019 01:02 PM 380

மொபைல் போன்களை மட்டுமே அதிகளவில் விற்பனை செய்து வந்த Motorola நிறுவனம் தற்போது ஸ்மார்ட் டிவியை களமிறக்க உள்ளது. Xiaomi, Samsung, LG உள்ளிட்ட பல்வேறு முன்னணி நிறுவனங்கள் அதிநவீன ஸ்மார்ட் டிவி மாடல்களை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது.இந்நிலையில் Motorola மொபைல் போன்களை போல் ஸ்மார்ட் டிவியும் மக்கள் மனதை கவரும் என எதிர்பார்க்க படுகிறது.

Motorola நிறுவனம் வரும் செப்டம்பர் 16-ம் தேதி டெல்லியில் தனது புதிய ஸ்மார்ட் டிவி மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. இந்த ஸ்மார்ட் டிவி அதிநவீன தொழில்நுட்ப அம்சங்களுடன் அறிமுகம் செய்யவுள்ளது.

மேலும் Motorola அறிமுகப்படுத்தும் புதிய ஸ்மார்ட் டிவி ஆனது flipkart வலைத்தளங்கள் வழியே விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comment

Successfully posted