சட்டப்பேரவையில் நடிகர் விவேக் மற்றும் எழுத்தாளர் கி.ராவுக்கு இரங்கல்

Jun 22, 2021 11:10 AM 405

சட்டப்பேரவையில் நடிகர் விவேக் மற்றும் எழுத்தாளர் கி.ராஜாநாராயணன் உள்ளிட்டோருக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டம் நேற்று தொடங்கியது. ஆளுநர் மீதான உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது இன்று அதிமுக உறுப்பினர்கள் இன்று பேசுகின்றனர். இந்நிலையில் பேரவையின் நிகழ்வுகள் தொடங்குவதற்கு முன்னதாக மறைந்த சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் நடிகர் விவேக், எழுத்தாளர் கி.ராஜநாராயணனுக்கு இரங்கல் தீர்மானம் மற்றும் 2 நிமிட மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. 

Comment

Successfully posted