கடற்படையின் முதல் பெண் விமானியான சிவாங்கி

Dec 02, 2019 08:58 PM 523

இந்தியக் கடற்படையின் முதல் பெண் விமானியாக தேர்வு பெற்றுள்ள சிவாங்கி பொறுப்பேற்றுக் கொண்டார்

கேரள மாநிலம் கொச்சி கடற்படைத் தளத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வைஸ் அட்மிரல் ஏ.கே.சாவ்லா சிவாங்கிக்கு சான்றிதழை வழங்கினார். கடற்படையின் முதல் பெண் விமானி என்கிற பெருமையைப் பெற்ற சிவாங்கிக்கு அதிகாரிகளும் உறவினர்களும் பாராட்டுத் தெரிவித்தனர்.

Comment

Successfully posted