நீட் தேர்வில் தமிழக மாணவர்களின் தேர்ச்சி அதிகரிக்கும்

Feb 11, 2019 03:18 PM 77

நீட் தேர்வில் தமிழக மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற பள்ளிக்கல்வித் துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், பொதுத்தேர்வு முடிந்தவுடன் மாணவர்களுக்கு நீட் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் துவங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்த பயிற்சி வகுப்புகள் மூலம் நீட் தேர்வில் தமிழக மாணவர்களின் தேர்ச்சி அதிகரிக்கும் எனவும் தெரிவித்தார்.

Comment

Successfully posted