நேரு நினைவு அறக்கட்டளைக்கு சுமார் ரூ.4 கோடி வரி விதிப்பு

Nov 19, 2019 08:36 PM 98

உத்தரபிரதேசமாநிலம் பிரயாக்ராஜில் அமைந்துள்ள ஜவஹர்லால் நேரு நினைவக அறக்கட்டளைக்கு சுமார் 4 கோடி ரூபாய் வரி பாக்கி வைத்துள்ளதாக நோட்டிஸ் அனுப்பப்பட்டுள்ளது

நேரு நினைவக அருங்காட்சியகத்தினால் பராமரிக்கப்படும் ஆனந்த் பவன், ஸ்வராஜ் பவனுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஸ்வராஜ் பவன் நேரு குடும்பத்தின் நினைவாக பாராமரிக்கபட்டு வருகிறது. ஆனந்த பவன் சுதந்திர போராட்டத்தின் பல்வேறு நினைவு சின்னங்களைக் கொண்டுள்ளது. முறையாக வரி செலுத்தாததால் மாநகராட்சி அதிகாரிகள் வரிவிதித்தனர். இந்த அறக்கட்டளையின் தலைவராக சேனியா காந்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Comment

Successfully posted