நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் முழு உருவச் சிலையை குடியரசு துணைத் தலைவர் திறந்து வைத்தார்

Jan 23, 2020 06:48 PM 481

சென்னை ஆளுநர் மாளிகையில் சுதந்திர போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் முழு உருவச்சிலையை, குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு திறந்து வைத்தார்.

கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் சுதந்திர போராட்ட வீரர் நேதாஜியின் 124-வது பிறந்த நாள் விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு கலந்து கொண்டு, நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் திருவுருவ சிலையை திறந்து வைத்தார்.

Comment

Successfully posted