அரையிறுதி போட்டியில் டாசில் வென்று நியூசிலாந்து அணி பேட்டிங் தேர்வு

Jul 09, 2019 03:33 PM 276

உலககோப்பை கிரிக்கெட் அரை இறுதியின் முதல் ஆட்டத்தில் டாசில் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது

12 ஆவது உலககோப்பை கிரிக்கெட் போட்டிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இன்று நடைபெறும் முதல் அரை இறுதி போட்டியில் புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் இந்திய அணியும், கடைசி இடத்தில் இருக்கும் நியூசிலாந்து அணியும் பலப்பரிட்சை நடத்துக்கின்றன. மான்செஸ்டர் மைதானத்தில் நடைபெறும் இன்றைய போட்டியில் டாசில் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்துள்ளது. இந்திய அணியில் குல்தீப் யாதவிற்கு பதிலாக சாஹல் இடம்பெற்றுள்ளார். நியூசிலாந்து அணியில் டிம் சவுதிக்கு பதிலாக பர்ஹூசன் இடம்பெற்றுள்ளார்

Comment

Successfully posted