43 அமைச்சர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்த குடியரசுத்தலைவர்

Jul 07, 2021 06:25 PM 740

43 புதிய மத்திய அமைச்சர்களுக்கு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு கடந்த 2019-ம் ஆண்டு பதவியேற்ற பிறகு, மத்திய அமைச்சரவையில் இதுவரை மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. முதன்முறையாக மத்திய அமைச்சரவை விரிவாக்கம் இன்று மாலை 6 மணிக்கு நடைபெறவுள்ளது என அறிவிக்கப்பட்டது. அதன்படி, 43 புதிய மத்திய அமைச்சர்களுக்கு குடியரசுத்தலைவர் ராம்நாத்கோவிந்த் பதவி பிரமாணம் செய்து வைத்தார். 

 

Comment

Successfully posted