முதலாம் ஆண்டு பொறியியல் மாணவர்களுக்கு புதிய பாடத்திட்டம் அறிமுகம் - அண்ணா பல்கலைக்கழகம்

Oct 19, 2021 04:10 PM 1932

நடப்பு கல்வியாண்டு முதல் முதலாம் ஆண்டு பொறியியல் மாணவர்களுக்கு புதிய பாடத்திட்டத்தை அண்ணா பல்கலைக்கழகம் அறிமுகம் செய்துள்ளது.

image

நவம்பர் 1ஆம் தேதி முதல் முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடங்கப்பட உள்ள நிலையில், மாணவர்களின் வேலைவாய்ப்பை உறுதிப்படுத்தவும், தொழிற்சாலைகள் மற்றும்
நிறுவனங்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப மாணவர்களை தயார்படுத்தவும் புதிய பாடத்திட்டம் முறை அமலாக உள்ளது.

image

இந்தாண்டு முதலாம் ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கு, அடுத்தடுத்து 2-ம் ஆண்டு 3-ம் ஆண்டு மற்றும் 4-ம் ஆண்டுகளிலும், புதிய பாடத்திட்டம் முறை அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.image

இன்றைக்கான மேலும் பல தகவல்களை விரைவுச்செய்திகளாக காண

⬇⬇⬇                                                                                    ⬇⬇⬇

Comment

Successfully posted