நியூஸ் ஜெ தொலைக்காட்சிக்கு செய்தியாளர்கள் தேவைப்படுகிறார்கள்...

Jan 02, 2019 05:52 PM 2274

நியூஸ் ஜெ தொலைக்காட்சிக்கு செய்தியாளராக பணியாற்ற அனுபவம் வாய்ந்த மாவட்ட மற்றும் தாலுக்கா செய்தியாளர்கள் தேவைப்படுகின்றன. ராமநாதபுரம்,கரூர், தூத்துக்குடி, திண்டுக்கல், நாகப்பட்டினம், அரியலூர்,சிவகங்கை ஆகிய மாவட்டத்தை சேர்ந்தவர்கள் செய்தியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் செய்ய விரும்புவர்கள் குறைந்தது 3 ஆண்டுகள் செய்தித் தொலைக்காட்சியில் பணியாற்றிருக்க வேண்டும்.

விருப்பும் உள்ளவர்கள் உங்களது சுயவிவரக் குறிப்புகளை என்ற editor@newsj.tv மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்

குறிப்பு : அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை

Comment

Successfully posted