கர்ப்பிணிக்கு உறுதியான ZIKA-VIRUS பாதிப்பு? அதிகரிக்கிறதா??-தொற்று எண்ணிக்கை!!

Jul 11, 2021 11:31 AM 1316

கேரளாவில் கர்ப்பிணி ஒருவருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து, பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 15ஆக அதிகரித்துள்ளது.

image

திருவனந்தபுரம் மாவட்டத்தில் மட்டும் 44 பேருக்கு ஜிகா வைரஸ் தொற்று அறிகுறி இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அம்மாநில சுகாதாரத்துறை, அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாக விளக்கம் அளித்துள்ளது.

image

இந்த நிலையில், மாநில எல்லைப் பகுதிகளில் கண்காணிப்பை அந்த மாநில அரசு தீவிரப்படுத்தியுள்ளது.

imageimage

செய்தியை காட்சிப்பதிவுகளுடன் காண

விரைவுச்செய்திகள் தொகுப்பில் 03.00வது நிமிடத்தில் இந்த தகவல் இடம்பெற்றுள்ளது.
⬇⬇⬇⬇

Comment

Successfully posted