மின்னல் தாக்கி சிலைகள் சேதம்- 60 உயிரிழப்பு-800 ஆண்டு-பழமை கோயில்-பக்தர்கள் அதிர்ச்சி

Jul 11, 2021 10:00 AM 877

image

நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்துள்ள ஆயக்காரன்புலம் பகுதியில், 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ எழுமேஸ்வரமுடையார் திருக்கோயிலில் உள்ள சிலைகள் மின்னல் தாக்கி சேதமடைந்தன.

image

மேலும், 60 கோயில் புறாக்களும் உயிரிழந்தது. சம்பவம் தொடர்பாக ஊராட்சி மன்ற தலைவர், வருவாய் ஆய்வாளர் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். வரும் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற இருந்த நிலையில் இச்சம்பவம் பக்தர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.image

image

 

செய்தியை காட்சிப்பதிவுகளுடன் காண

நம்ம ஊர் செய்திகள் தொகுப்பில் 02.00 நிமிடத்திற்கு பிறகு இந்த தகவல் இடம்பெற்றுள்ளது.

↕↕↕

Comment

Successfully posted