திருவாதிரை ஆனி அமாவாசை-பக்தர்களை கட்டுப்படுத்தி தொற்றை தவிர்க்க மாவட்ட நிர்வாக நடவடிக்கை என்ன??

Jul 09, 2021 12:53 PM 1203

ராமேஸ்வரம் கடற்கரையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்த நிலையில் அவர்களை கட்டுபடுத்த மாவட்ட நிர்வாகம் என்ன நடவடிக்கைகளை மேற்கொண்டு உள்ளது?

image

அமாவாசை முன்னிட்டு கடற்கரையில் குவிந்த பக்தர்கள்|
திருவாதிரை ஆனி அமாவாசை முன்னிட்டு ராமேஸ்வரத்தில் குவிந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள்| 
பாதுகாப்பான இடைவெளியை கடைபிடிக்காமல் கடலில் நீராடி தர்ப்பணம் கொடுத்து சுவாமி தரிசனம் |

image
மத வழிபாட்டு தலங்களுக்கு பக்தர்கள் செல்லலாம்; தீர்த்தங்கள் மற்றும் பிரசாதங்கள் வழங்க தடை உள்ளது |
மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் செய்யாததால் நகர் முழுவதும் பக்தர்கள் கூட்டம்.

image

image

ஆனி அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாதுகாப்பு இடைவெளியை கடைபிடிக்காமல் கடலில் நீராடி வருகின்றனர். கூடுதல் தகவல்களை செய்தியாளர் வழங்க கேட்கலாம்..

↕↕↕

Comment

Successfully posted