வீரமரணமடைந்த வீரர்களுக்கு நியூஸ் ஜெ. ஊழியர்கள் அஞ்சலி

Feb 17, 2019 06:47 PM 1606

காஷ்மீர் தாக்குதலில் வீரமரணம் அடைந்த துணை ராணுவ வீரர்களுக்கு, நியூஸ் ஜெ. ஊழியர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மவுன அஞ்சலி செலுத்தினர்.

 

 

 

Comment

Successfully posted