தமிழகத்தில் இந்தி திணிப்பு இல்லை : நிர்மலா சீதாராமன்

Jul 20, 2019 05:56 PM 75

தமிழகத்தில் இந்தி திணிப்பு உள்ளது என்று கூறுவது தவறான குற்றச்சாட்டு என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். சென்னையில், நடைபெற்ற விழா ஒன்றில் கலந்துகொண்ட பின், செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழ் மொழியை வளர்க்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

Comment

Successfully posted