தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை: அமைச்சர் விஜயபாஸ்கர்

Feb 03, 2020 08:49 PM 527

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், சீனா நாட்டை சேர்ந்தவர்கள் உள்ளிட்ட 12 பேரின் ரத்த மாதிரிகள் சென்னை கிங் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டு ஆய்வு செய்யப்பட்டதில் அவர்கள் யாருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என தெரியவந்துள்ளதாக கூறினார்.

Comment

Successfully posted