பாலசோர் தீவில் நடத்தப்பட்ட பிரித்வி ஏவுகணை சோதனை

Dec 04, 2019 11:28 AM 410

ஒடிசாவின் பாலசோர் தீவில் நடத்தப்பட்ட பிரித்வி ஏவுகணை சோதனை வெற்றி அடைந்துள்ளது.

அணு ஆயுதங்களை சுமந்து சென்று தாக்கும் ஆற்றல் கொண்ட பிரித்வி 2 ஏவுகணை ஒடிசா மாநிலம் பாலசோர் பகுதியில் உள்ள அப்துல் கலாம் தீவு கடற்கரை பகுதியில் நடத்தப்பட்டது. இரவில் நடத்தப்பட்ட சோதனையில் பிரித்வி ஏவுகணை இலக்கை துல்லியமாக தாக்கி அழித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு நடத்தப்படும் மூன்றாவது சோதனை இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Comment

Successfully posted