ஒரே நேரத்தில் 3 சூரியன் அதிசயம் என்ன?

Dec 14, 2019 05:51 PM 1007

சீனா நாட்டில் உள்ள மேற்குப் பகுதியின் ஸின்ஜியாங் என்கிற மாகாணத்தில் உள்ள கோர்காஸ் என்ற நகரத்தில், கடந்த வியாழக்கிழமை அன்று முதலில் இரண்டு சூரியன்கள் தெரிந்தது. அதை பார்த்த அங்குள்ள மக்கள் ஆச்சரியத்தில் உறைந்தனர். அடுத்த சில மணி நேரங்களில் 3வது சூரியனும் அங்குள்ள வானில் உதயமானது.

image

இது, சூரிய ஒளி ஈரப்பகுதியை ஊடுருவிச் செல்லும்போது வானில் இருக்கும் பனித்துகள்களின் மீது பட்டு பிரதிபலிப்பதால் இதுபோல நிகழ்வு ஏற்படும் என வானியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள்.

மேலும், வழக்கமாக இது பனிப்பிரதேசத்தில் தான் தெரியும் இந்த நிகழ்வு பனிப்பொழிவு குறைந்த ஸின்ஜியாங் மாகாணத்தில் ஏற்பட்டது. இது ஒரு அதிசய நிகழ்வு தான் என்று குறிப்பிட்டுள்ளனர்.

Comment

Successfully posted

Super User

இதெல்லாம் சும்மாங்க நாம ரோட்ல கார் நைட்ல வர்ரத பாத்தா கார் முன்னாடி ரெண்டு லைட் நாலு லைட்டா தெரியும் அப்போ அத ரெண்டு காருனா சொல்ல முடியும் அதுமாதிரி தாங்க சூரியனோட கதிர் பக்கத்துல தெரியும்