கேப்டன் பொறுப்பிலிருந்து சர்ஃபராஸ் அகமது திடீர் நீக்கம்

Oct 19, 2019 08:20 AM 304

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து சர்ஃபராஸ் அகமது நீக்கப்பட்டுள்ளார். டெஸ்ட் மற்றும் இருபது ஓவர் அணிக்கான கேப்டனாக செயல்பட்ட சர்ஃபராஸ் அகமதை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் திடீரென நீக்கியுள்ளது. தொடர் தோல்வியின் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

சர்ஃப்ராஸ் நீக்கத்தை தொடர்ந்து புதிய கேப்டனாக அஸார் அலி நியமிக்கப்பட்டுள்ளார். வரும் நவம்பர் 3ம் தேதி ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டி20 தொடரிலிருந்து அவர் கேப்டனாக செயல்படுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related items

Comment

Successfully posted