பிரதமரின் முதன்மை செயலாளராக பி.கே.மிஸ்ரா நியமனம்

Sep 11, 2019 08:42 PM 120

பிரதமர் நரேந்திர மோடியின் முதன்மை செயலாளராக பி.கே.மிஸ்ரா நியமிக்கப்பட்டுள்ளார். இதேபோல் முதன்மை ஆலோசகராக பி.கே. சின்ஹா நியமிக்கப்பட்டுள்ளார். அதிகாரிகளின் நியமனம் குறித்து, மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த உத்தரவு வரும் வரை இவர்கள் அந்தப் பதவியில் தொடர்வார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comment

Successfully posted