பேஸ்புக்கில் அதிக நபர்கள் பின்பற்றப்படும் உலக தலைவர்களில் பிரதமர் மோடிக்கு முதலிடம்

Apr 12, 2019 08:08 AM 70

சமூக வலைதளமான ஃபேஸ்புக்கில் அதிகம் பின்பற்றப்படும் உலகத் தலைவர்களில் பிரதமர் மோடி முதலிடத்தில் உள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக சர்வதேச அளவில் நடத்தப்பட்ட ஆய்வின் படி, பிரதமர் மோடியின் ஃபேஸ்புக் பக்கத்தை 4.35 கோடி பேர் பின்பற்றுகின்றனர். இதேபோல் பிரதமர் அலுவலகத்தின் ஃபேஸ்புக் பக்கத்தை 1.37 கோடி பேர் பின் தொடருகின்றனர். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தப் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளார். அவரது ஃபேஸ்புக் பக்கத்தை 2.3 கோடி பேர் பின்பற்றுகின்றனர்.

இதேபோல் மூன்றாவது இடத்தில் ஜோர்டான் நாட்டின் ராணி ராணியாவின் ஃபேஸ்புக் பக்கம் 1.69 கோடி பேரால் பின்பற்றப்படுகிறது.

Comment

Successfully posted