பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் மீண்டும் துப்பாக்கிச்சூடு

Aug 17, 2018 10:13 AM 680

காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில், எல்லைக்கட்டுப்பாட்டை மீறி, பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் தாக்குதல் நடத்தினர். அதற்கு இந்திய ராணுவ வீரர்கள் தக்க பதிலடி கொடுத்தனர். தொடர்ந்து இரு தரப்பினர் இடையே துப்பாக்கி சண்டை நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், சேத விவரங்கள் தொடர்பான தகவல்கள் வெளியாகவில்லை.

Comment

Successfully posted