பாம்பன் ரயில் தூக்கு பாலத்தில் ஏற்பட்ட விரிசலை சீரமைக்கும் பணி தொடர்ந்து நடைபெற்றது

Jan 03, 2019 09:13 PM 175

பாம்பன் ரயில் தூக்கு பாலத்தில் ஏற்பட்ட விரிசலை சீரமைக்கும் பணி தொடர்ந்து நடைபெற்றது.

ராமேஸ்வரம் அருகிலுள்ள புராதானமிக்க பாம்பன் ரயில் பாலத்தில் கடந்த மாதம் 4-ம்தேதி தூக்குபாலத்தின் கிர்டர் பிளேட்டில் விரிசல் ஏற்பட்டது. பின் பாலம் பலமிழருந்திருப்பதாக பொறியாளர்கள் தெரிவித்ததை அடுத்து, கடந்த 30 நாட்களாக இந்தப்பாலத்தில் ரயில்போக்குவரத்து நிறுத்தப்பட்டு, சீரமைப்புப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்றன.

இதனிடையே 30 நாட்களுக்குப்பிறகு கப்பல்களுக்கு வழிவிடும் தூக்குபாலம் தூக்கி நிலைநிறுத்தப்பட்டு, அதன் அடிபாகத்தில் பழுதுகளை சீரமைக்கும்பணி நடைபெற்றது.

Comment

Successfully posted