வள்ளியூர் தென்கரை மகாராஜா கோவில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றம்

Mar 14, 2019 08:06 AM 29

தமிழ்நாடு முழுவதும் வருகிற மார்ச் மாதம் 21ம் தேதி சாஸ்தா கோவில்களில் பங்குனி உத்திர திருவிழா விமரிசையாக கொண்டாடப்பட இருக்கிறது.

இந்நிலையில் நெல்லை மாவட்டம் வள்ளியூர் அடுத்துள்ள சித்தூர் தென்கரை மகாராஜா கோவில், பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. முதல் நாள் பகல் 12 மணிக்கு கும்பாபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது. விழாவிற்கு ஏராளமான பக்தர்கள் வருவார்கள் என்பதால் காவல்துறை சார்பில் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

Comment

Successfully posted