மிதிக்கும் கொச்சி விமான நிலையம், தற்காலிக மூடல்

Aug 16, 2018 10:34 AM 227

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததையடுத்து, கேரளாவில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. கனமழையால், பல்வேறு அணைகள் நிரம்பியுள்ளதால் உபரி நீர் திறக்கப்பட்டுள்ளதால் தாழ்வான பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. இதனிடையே 14 மாவட்டங்களுக்கு ரெட் அலார்ட் எச்சரிக்கை விடப்பட்டது.  இதனிடையே கடந்த சனிக்கிழமை முதல் கொச்சி விமான நிலையம் மூடப்பட்டுள்ள நிலையில், தற்போது மெட்ரோ ரயில் சேவையும் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Comment

Successfully posted