உதயநிதி ஸ்டாலினின் உளறல் பேச்சை ரசிக்காத மக்கள்

Apr 01, 2019 06:46 AM 160

ஓசூர் சட்டமன்ற வேட்பாளருக்கு, வேப்பனஹள்ளி சட்டமன்ற வாக்காளர்களிடம் ஓட்டுக்கேட்ட உதயநிதி உளறல் பேச்சைக் கேட்ட பொதுமக்கள் அப்பாவை மிஞ்சிவிடுவாரோ என முணுமுணுத்தவாறு சென்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சட்டமன்ற திமுக வேட்பாளராக சத்யா போட்டியிடுகிறார். இந்த நிலையில், வேப்பனஹள்ளியில் உள்ள திமுக நிர்வாகியின் இல்ல திருமண விழாவில் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டர்.

அப்போது அவர், கிருஷ்ணகிரி நாடாளுமன்ற வேட்பாளருக்கும், ஓசூர் சட்டமன்ற இடைத்தேர்தல் வேட்பாளருக்கும் வாக்களிக்குமாறு பேசினார். அவரது பேச்சைக் கேட்ட வேப்பனஹள்ளி மக்கள், உளறுவதில் அப்பாவை மிஞ்சிவிடுவாரோ என் பலர் முணுமுணுத்தவண்ணம் சென்றனர்.

Comment

Successfully posted