அதிமுக தலைமையிலான கூட்டணிக்கு பெருந்தலைவர் மக்கள் கட்சி ஆதரவு

Mar 14, 2019 05:08 PM 198

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர். தனபாலன் சந்தித்து அதிமுக தலைமையிலான கூட்டணி கட்சிகளுக்கு தங்கள் ஆதரவை தெரிவித்தார்.

சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள முதலமைச்சர் பழனிசாமி இல்லத்தில் அவரை சந்தித்த என்.ஆர். தனபாலன், அதிமுக தலைமையிலான கூட்டணிக்கு ஆதரவை தெரிவித்தார். தேர்தலில் இந்தக் கூட்டணி மாபெரும் வெற்றி பெற தனது வாழ்த்துகளையும் முதலமைச்சரிடம் அவர் கூறினார்.

Comment

Successfully posted