பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

Feb 10, 2019 10:28 AM 128

நேற்றைய விலையில் எந்தவித மாற்றமும் இன்றி ஒரு லிட்டர் பெட்ரோல் 72 ரூபாய் 95 காசுகளுக்கும், டீசல் 69 ரூபாய் 25 காசுகளுக்கும் விற்பனை செய்யப்படுகிறது. எண்ணெய் நிறுவனங்கள் அறிவிப்பில், பெட்ரோல், டீசல் நேற்றைய விலையில் எந்தவித மாற்றமும் இன்றி இன்றும் அதே விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு லிட்டர் பெட்ரோல் 72 ரூபாய் 95 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு லிட்டர் டீசல் 69 ரூபாய் 25 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

Comment

Successfully posted

Super User

SUPER