பெட்ரோல் மற்றும் டீசல் விலை நேற்றைய விலையில் இருந்து மாற்றம் இல்லை

Sep 01, 2019 10:19 AM 263

பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்

சென்னையில், பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் நேற்றைய விலையில் இருந்து மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது, பெட்ரோல் லிட்டருக்கு 74 ரூபாய் 80 காசுகளுக்கும், டீசல் லிட்டருக்கு 68 ரூபாய் 94 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 56 டாலர் 16 சென்ட்களுக்கு விற்பனையாகி வருகிறது.

Comment

Successfully posted