இன்றயை பெட்ரோல், டீசல் விலை

Feb 09, 2019 09:49 AM 176

பெட்ரோல் நேற்றைய விலையிலிருந்து 10 காசுகள் குறைந்தும் டீசல் விலையில் எவ்வித மாற்றமும் இல்லாமல் உள்ளது. சென்னையில், பெட்ரோல் விலை லிட்டருக்கு 72 ரூபாய் 95 காசுகளாக உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. டீசல் விலை லிட்டருக்கு 69 ரூபாய் 25 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சென்னையில் பெட்ரோல், நேற்றைய விலையில் இருந்து 10 காசு குறைக்கப்பட்டுள்ளதாகவும் , டீசல், நேற்றைய விலையிலிருந்து எவ்வித மாற்றமும் இல்லாமல் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Comment

Successfully posted