பெட்ரோல் விலை லிட்டருக்கு 8 காசுகள் அதிகரிப்பு

Mar 16, 2019 08:06 AM 124

சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 8 காசுகள் அதிகரித்துள்ளது. டீசல் 8 காசுகள் குறைந்துள்ளது.

பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நாள்தோறும் நிர்ணயம் செய்து வருகிறது. அந்தவகையில் சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு 8 காசுகள் அதிகரித்து 75 ரூபாய் 43 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு 8 காசுகள் குறைந்து 70 ரூபாய் 96 காசுகளாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

Comment

Successfully posted