இன்றைய பெட்ரோல் விலை நிலவரம்

Mar 14, 2019 10:22 AM 42

சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு 7 காசுகள் அதிகரித்தும், டீசல் 5 காசுகள் குறைந்துள்ளது. பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நாள்தோறும் நிர்ணயம் செய்து வருகிறது. அந்தவகையில் சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு 7 காசுகள் அதிகரித்து 75 ரூபாய் 27 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு 5 காசுகள் குறைந்து 71 ரூபாய் 15 காசுகளாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

Comment

Successfully posted