சென்னையில் பெட்ரோல் விலை 18 காசுகள் குறைவு

Oct 08, 2019 09:39 AM 118

சென்னையில் பெட்ரோல் 18 காசுகளும், டீசல் 11 காசுகளும் குறைந்து விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து 18 காசுகள் குறைந்து 76 ரூபாய் 43 காசுகளாக விற்பனை செய்யப்படுகிறது. டீசல் நேற்றைய விலையில் இருந்து 11 காசுகள் குறைந்து 70 ரூபாய் 57 காசுகளுக்கு விற்கப்படுகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 53 புள்ளி 64 டாலராக உள்ளது.

Comment

Successfully posted