சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 16 காசுகள் அதிகரிப்பு

Nov 18, 2019 08:50 AM 316

சென்னையில் பெட்ரோல் விலை 16 காசுகள் அதிகரித்து 76 ரூபாய் 97 காசுகளுக்கு விற்பனையாகிறது.

பெட்ரோல், டீசல் விலையை சர்வதேச கச்சா எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் மாற்றியமைத்து வருகின்றன. சில நாட்களாக பெட்ரோலின் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் காணப்படுகிறது. இன்று சென்னையில் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து 16 காசுகள் அதிகரித்து 76 ரூபாய் 97 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. டீசல் நேற்றைய விலையில் எவ்வித மாற்றமும் இன்றி 69 ரூபாய் 54 காசுகளுக்கு விற்பனையாகிறது.

Comment

Successfully posted